ஐ.டி., நிறுவனம் அருகே ஆண் சடலம் மீட்பு
தரமணி: பெருங்குடியில் உள்ள பிரின்ஸ் இன்போ சிட்டி என்ற ஐ.டி., நிறுவனம் அருகே, 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம், நேற்று கிடந்தது.
அங்குள்ள காவலாளிகள் அளித்த தகவலையடுத்து, தரமணி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவரின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement