காங்கேயம் காங்கேயம்
பெயர் : பி.மணி
வயது : 72
ஜாதி : கொங்கு வேளாள கவுண்டர்
தொழில் : ரியல் எஸ்டேட்
குடும்பம்; மனைவி, ஒரு மகன், மகள்.
அரசியல்
அனுபவம்: கொங்குநாடு முன்னேற்ற கழகத்தில், மாநில பொருளாளராக
இருந்துள்ளார். பின்னர் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.,வில் இருந்தார். பிறகு
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். தற்போது வேட்பாளராக தேர்வு
செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்தது எப்படி: அனைத்து அரசியல்
கட்சியினருடன் தொடர்பில் இருப்பவர். இந்த நெருக்கம்
செங்கோட்டையனிடமும் இருந்தது. இந்த அடிப்படையில் வாய்ப்பு
கிடைத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
-
அதிமுக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் சங்கம் ஆதரவு
-
ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ்க்கு நியமன எம்.பி., பதவி
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
Advertisement
Advertisement