டில்லிக்கு ராஜா மோடி; தமிழகத்திற்கு 'கிங்' பழனிசாமி
@quote@ தவறுகளை கண்டிக்க வேண்டிய கம்யூனிஸ்டுகள், ஐந்து சீட்டுகளுக்காக, தி.மு.க., கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு, வாய் மூடி இருக்கின்றனர். ஆனால், அநீதி எங்கு நடந்தாலும், அ.தி.மு.க., தட்டிக்கேட்கும்.
எங்களை அடிமைக்கட்சி என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் தான், கூட்டணி பேச்சு நடந்தது. தொகுதி பங்கீடு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் களத்தில், டில்லிக்கு ராஜா மோடி; தமிழகத்திற்கு பழனிசாமி தான் 'கிங்'!
பணத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்ற நச்சுத்தன்மையை தி.மு.க., உருவாக்குகிறது. தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. சிறுமியர் முதல் முதியோர் வரை பாலியல் துன்பத்திற்கு ஆளாகும் நிலை இருப்பதற்கு, தி.மு.க., ஆட்சியின் கையாலாகாத்தனமே காரணம்.
- ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,quote
மேலும்
-
நான் திரள் நிதி வாங்குகிறேன்; நீ திருட்டு நிதியில் கட்சி நடத்துகிறாய்; திமுக மீது சீமான் பாய்ச்சல்
-
ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சி; விரைவில் விடைபெறப் போகிறார் ஸ்டாலின்: விஜய் ஆவேச பேச்சு
-
லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி கைது
-
அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்; ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்
-
வேட்பாளர் தேர்வில் தேசிய கட்சிகள் திணறுவது ஏன்?