தர்மம் வெல்ல பா.ஜ.,வுக்கு ஓட்டு
@quote@ தமிழகத்தில் ஆளும் தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. தர்மம் வெல்ல வேண்டும் என்றால், தமிழக மக்கள், பா.ஜ., கூட்டணி வெல்ல வேண்டும். அதற்கு, தமிழக மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.
- - பஜன்லால் சர்மா, ராஜஸ்தான் முதல்வர், பா.ஜ.,quote
வாசகர் கருத்து (1)
venugopal s - ,
07 ஏப்,2026 - 18:37 Report Abuse
பாஜகவை தமிழகத்துக்கு உள்ளே வர விட்டதற்கு கண்டவர்கள் எல்லாம் வந்து புத்திமதி சொல்லும் நிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டார்களே, பாவம்! 0
0
Reply
மேலும்
-
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு மதுரை, திருச்சி, சென்னையில் அதிகம்
-
தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது; திருக்கோவிலுாரில் பயங்கரம்
-
ராமபட்டாபிஷேகம்
-
சிறுமிக்கு தொந்தரவு: போக்சோவில் கைது
-
கிராமங்களில் அடிப்படை வசதி நிறைவேற்றிட உறுதி: போடி தி.மு.க., வேட்பாளர் பன்னீர் செல்வம் ஓட்டு சேகரிப்பு
-
தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற தேனி வீரர் தேர்வு
Advertisement
Advertisement