தி.மு.க., வேட்பாளர்களில் நால்வர் மட்டுமே முஸ்லிம்!
- நமது நிருபர் -
சிறுபான்மையினரை பாதுகாப்பதில், தங்களுக்கு நிகர் எவரும் இல்லை என கூறிக்கொள்ளும் தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலில், நான்கு முஸ்லிம்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் 28, தே.மு.தி.க., 10, விடுதலை சிறுத்தைகள் எட்டு உட்பட கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 164 தொகுதிகளில் தி.மு.க., களமிறங்குகிறது.
இந்நிலையில், தி.மு.க., சார்பாக நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். அதன்படி, பாளையங்கோட்டையில் அப்துல் வஹாப், ராயபுரத்தில் சுபேர்கான், செஞ்சியில் மஸ்தான், ஆவடியில் நாசர் என போட்டியிடுகின்றனர்.
கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசத்தில் ஷாஜகான், வாணியம்பாடியில் சையது பாரூக் ஆகியோரும், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரியும் போட்டியிடுகின்றனர்.
இதுபோல, வி.சி.க., சார்பில் பண்ருட்டியில் அப்துல் ரகுமான் களமிறங்குகிறார்-.
தே.மு.தி.க., சார்பில், ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இல்லை. ஆனால், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுபோல, ஐந்து தொகுதிகளில் போட்டியிடும் இ.கம்யூ.,வும், நான்கு தொகுதிகளில் போட்டியிடும் ம.தி.மு.க.,வும் முஸ்லிம் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
இண்டி கூட்டணியின் 234 வேட்பாளர்களும் செல்லப்படாத முஸ்லீம் வேட்பாளர்கள் தான்... பெயர்கள் மட்டுமெ இந்து பெயரில் இருக்கும்..... அவர்களின் செயல்பாடு முழுவதும்.... முஸ்லீம் ஆதரவு மட்டுமே பிரதானமாக இருக்கிறது.
சுருட்டியதை பதுக்கி பெருக்க முஸ்லிம்கள் தேவைபட்டனர் ஆனா இப்போ ஈராக்காரன் குண்டு போட்டு அழித்து விடுகிறான் வெளியே சொல்லி புலம்ப கூட முடியவில்லை.
பாகிஸ்தானிலும் பங்களாதேஷில் எத்தனை ஹிந்து வேட்பாளர்கள். இந்தியாவில் மட்டும் ஏன் இந்த அவலநிலை
ஆனால் தனி தொகுதிகளில் அனைவரும் கிறிஸ்தவர்கள்..பசுத்தோல் போர்த்திய புலி போல.. பேச்சு மட்டும் ஊர் நீளம்.. சமூக நீதி, சாதி பாகுபாடு.. இப்போ எங்கே போனார்கள் சாதி ஒழிப்பு சமூக சேவகர்கள்..
அதிமுகவில் எத்தனை முஸ்லீம் வேட்பாளர் என்பது பத்தியும், பிஜேபில் எத்தனை முஸ்லீம் வேட்பாளர் என்பது பத்தியும் அதன் கூட்டணியில் எத்தனை முஸ்லீம் வேட்பாளர் என்பது பத்தியும் பத்திரிக்கை செய்தி வந்த மாதிரி ஞாபகம் இல்லையே எனக்கு? ஆனால் திமுக கூட்டணியில் 10க்கும் மேட்பட்ட மேன்மக்களாகிய முஸ்லீம் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதை தங்களுக்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன் ...
கஞ்சி இனித்தது, நெஞ்சு கனத்தது., பால் நழுவி பழத்தில் கரைந்தது என்று சொல்ல வேண்டியது தானே..
சும்மா இருங்க ப்பா. இல்லை என்றால் பிஜேபி உள்ளே வந்துரும். எப்படி தமிழன் தெலுங்கு கொல்டிக்கு திராவிஷம் என்று அடிமையா இருக்கிறது. அதுபோல அவர்கள் பிஜேபி எதிர்ப்பு ன்னு ஒரு வார்த்தை போதும்
லோக்சபா தேர்தலில் கூட முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்கவில்லை. அதனாலென்ன? பிஜெபி பூந்துடும்ன்னு சொல்லி மிரட்டி அவங்க ஓட்டை வாங்கலியா? நோன்புக் கஞ்சி குடிச்சாலே போதும்.
நான் அணியாத முஸ்லிம். சிலுவை அணியாத கிறிஸ்துவன் என்றார் கருணாநிதி. மற்ற மதசார்பற்ற ஏமாளிகள் கவனிக்கவும்.
அரபி இந்தி பேசும் வேட்பாளர்கள் vs தெலுகு பேசும் வேட்பாளர்கள் என்று யோசித்து பாருங்க திமுக strategy புரியும்மேலும்
-
ஓசூர், ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் திடீர் மாற்றம்
-
என்னுடன் நடை போட்டிக்கு தயாரா? பழனிசாமிக்கு துரைமுருகன் சவால்
-
தர்மம் வெல்ல பா.ஜ.,வுக்கு ஓட்டு
-
செந்தில் பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார் வேட்பு மனு
-
எப்போதும் 'கேட்ச்'ஐ விடும் பா.ஜ.,
-
நாடு முழுதும் 'நீட்' தேர்வுக்கு 26 லட்சம் பேர் விண்ணப்பம்