விஜய் ஒரு நடிகர் தான்!
விஜய் ஒரு நடிகர் தான்!
கா லை உணவு, புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மூலம் கல்வி, வேலைவாய்ப்புக்கு தி.மு.க., அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. அனைத்து தரப்பினருக்கும் என்னென்ன நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் என்பதை நன்கறிந்த அவர்களுக்கே என் ஓட்டு. விஜய்க்கு அரசியல் அனுபவம் கிடையாது. அவரை ஒரு நடிகராகவே பார்க்கிறேன்.
சித்ரா தேவி, 33 மதுரை
தி.மு.க., அரசு பரவாயில்லை!
தி .மு.க., அரசில் இப்போது ஏராளமான
திட்டங்கள் மக்களிடம் போய் சேர்ந்துள்ளன. எங்கள் குடும்பங்களிலேயே, ஆறு
பேர் செலவு இன்றி ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளனர். சாலையோர வியாபாரம்,
சிறுசிறு தொழில் செய்யும் பெண்கள் வெளியில் சென்றுவர இலவச பஸ் வசதி
கிடைக்கிறது. நலவாரியங்கள் மூலம் முறைசாரா தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர்.
இந்த அரசு பரவாயில்லை.
ஜெ.சுதாகரன், 56 மதுரை
வாசகர் கருத்து (3)
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
05 ஏப்,2026 - 12:11 Report Abuse
கவர்மெண்ட் பணத்தில் ஒரு ரூபாய் இலவசமாக கொடுத்துவிட்டு லஞ்சம் மற்றும் Contract வாயிலாக மக்கள் பணத்தை 99 ரூபாயை கொள்ளையப்பது நல்ல ஆட்சியா..? 0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
05 ஏப்,2026 - 06:13 Report Abuse
ஆமா இப்படி கூவ எவ்வளவு கூலி? எந்தத் துறையில் இருந்து வந்தார் கூமுட்டைகளா? 0
0
Ms Mahadevan Mahadevan - கோவில்பட்டி,இந்தியா
05 ஏப்,2026 - 08:59Report Abuse
நீங்கள் தான் கூமுட்டை 0
0
Reply
மேலும்
-
'கவர்னர் வேலைக்கு தான் பழனிசாமி செல்ல வேண்டும்'
-
தி.மு.க.,வினரை நம்பாத செந்தில்பாலாஜி கோவையில் கரூர் ஆட்களை இறக்குகிறார் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
-
ஈரோடில் 104 டிகிரி வெயில்
-
திண்டுக்கல் மாவட்டம் நிகழ்ச்சி
-
தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்: மார்ட்டின் மனைவி சொத்து கணக்கு இதோ
-
போலீஸ் செய்திகள் நகைகொள்ளை
Advertisement
Advertisement