போலீஸ் செய்திகள் நகைகொள்ளை

ஆயக்குடி: ஆயக்குடி பெரியார் நகர் பகுதியில் சாவித்திரி 57, சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்த நிலையில் ஏப்ரல் 5 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

பூட்டிய வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ஒரு பவுன் நகை ,பணம் கொள்ளை போனது அறிந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்

Advertisement