கஞ்சா : இருவர் கைது

சிவகங்கை:சிவகங்கை எஸ்.ஐ., முத்து தலைமையில் போலீசார் சோழபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

சோழபுரம் பழைய கட்டடத்தில் வைத்து கஞ்சா விற்றதாக ஒக்கூர் விஜய் 27, நாகராஜன் 28 ஆகிய இருவரையும் கைது செய்து, 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

/

Advertisement