சங்கராபுரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் ராகேஷ் மனு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ராகேஷ் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராகேஷ் நேற்று காலை முன்னாள் அமைச்சர் மோகன், முன்னாள் எம்.பி., காமராஜ் மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிராஜூதீனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வைரக்கண்ணன் உடனிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
Advertisement
Advertisement