தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
நமது நிருபர்
தமிழக அமைச்சர்களின் சொத்துக்கணக்கு விவரம், அவர்கள் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள பிரமாண பத்திர தகவல் அடிப்படையில் வெளியாகி உள்ளது. அதில் அமைச்சர்கள் தங்களது மனைவியின் சொத்து விபரங்களையும் குறிப்பிட்டு இருக்கின்றனர். அதன் அடிப்படையில் தமிழக அமைச்சர்களின் மனைவியரில் டாப் 10 சொத்துக்கள் வைத்திருப்போரின் பட்டியல் பின்வருமாறு:
1.துரைமுருகன் மனைவி சாந்தகுமாரி சொத்து - ரூ.61 கோடி
2.டி.ஆர்.பி.ராஜா மனைவி ஷர்மிளா சொத்து - ரூ.59.82 கோடி
3.காந்தி மனைவி கமலா சொத்து - ரூ.20.73 கோடி
4.தங்கம் தென்னரசு மனைவி மணிமேகலை - சொத்து ரூ.17.26 கோடி
5.உதயநிதி மனைவி கிருத்திகா சொத்து - ரூ.13.25 கோடி
6.பெரிய கருப்பன் மனைவி பிரேமா சொத்து - ரூ.12.81 கோடி
7.ரகுபதி மனைவி சரோஜா சொத்து - ரூ.11 கோடி
8.மகேஷ் மனைவி ஜனனி சொத்து - ரூ.10.11 கோடி
9.சக்கரபாணி மனைவி ராஜலட்சுமி - சொத்து ரூ.9.44 கோடி
10.சாமிநாதன் மனைவி உமாதேவி - சொத்து ரூ.8.39 கோடி
வில்லிவாக்கம் தொகுதி ஆதவ் அர்ஜுனன் மனைவி ? இப்பவே இவ்வளவு , ஆட்சிக்கு வந்தா எவ்வளவு
தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய கேள்வி கேக்கலை.வேட்பு மனுவில் கண்ட போக்குகளை தவிர வேறு சொத்துக்கள் கண்டுபிடித்தால் அதை கவர்மெண்ட் எடுத்துக் கொள்ளும். அந்த கேள்விக்கு கொசுறு நோட்ஸ் போட்டுடணும். அந்த கேள்வி இல்லாதது இவங்களுக்கு வசதியாக போச்சு. அதுக்கு ஆப்பு வரும்.
மக்கா... மனைவிக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது ? இவர்கள் பெயரில் வாங்காமல் மனைவி பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளனரோ ?
எத்தனை மனைவி என்ற கணக்கு இருக்கா
ஹி ஹி... அதெல்லாம் கேக்கப்புடாது ஜென்டில்மேன். வர வர அரசியல் நாகரீகம் இல்லாம போயிட்டுது..
எதிர்க்கட்சி வேட்பாளர் லீமா ரோஸ் அதிமுக சொத்து மதிப்பு என்ன என்று பார்த்தால் இதெல்லாம் ஜூஜூபி …
Mr. Kumar all of them working highly paid CEOs at mnc Companys
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? இப்படி பொதுவா கேட்டா எப்படி? ஏன் கேட்கிறேன் என்றால், பல அமைச்சர்களுக்கு அவர்கள் மறைந்த தலைவர் கருணாநிதி போன்று இரண்டு, மூன்று மனைவிகள் உள்ளனர். அந்த இரண்டாவது, மூன்றாவது மனைவியரின் சொத்துக்கள் எவ்வளவு என்று கேட்கவேண்டும்.
முதல நான் படிக்கலே தமிழக அமைச்சர்களுக்கு யாருக்கு மனைவியர் அதிகமும் அப்படீன்னு படிச்சுட்டு ஷாக் ஆகிட்டேன் , அப்புறந்தான் தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம் அப்படீன்னு புரிஞ்சுது
இந்த மனைவிமார்கள் அப்படி என்ன வேலை செய்து இவ்வோளோ சொத்துக்கள் சேர்த்தார்கள் ED இவர்களை கண்காணிக்க வேண்டும்
படத்தில் நடித்த நடிகருக்கு சொத்து 600 கோடிக்கும் மேலே. அவரை வைத்து படம் தயாரித்த நபருக்கு சொத்து 12 கோடி.. எப்படி எல்லாம் மக்கள் காதில் பூ சுற்றுகிறார்கள்.மேலும்
-
91 அரசு பள்ளிகளில் 235 பேர் சேர்க்கை
-
மின் கசிவால் வீட்டு ஏ.சி.,யில் தீ விபத்து
-
இரு மாநில போலீசார் ஆலோசனை கூட்டம்
-
வி.இ.டி., கலை அறிவியல் இருபாலர் கல்லுாரியில் சாதனையாளர் தினம்
-
மக்களின் அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற தாராபுரம் தி.மு.க., வேட்பாளர் உறுதி
-
நாளை முதல் 'பூத் சிலிப்' வீடு வீடாக வழங்க ஏற்பாடு