தாராபுரத்தில் பணம் பறிமுதல்
தாராபுரம் தாராபுரம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட பறக்கும் படையினர், உடுமலை சாலையில் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தாராபுரம் டாக்டர் நகரை சேர்ந்த அழகர்ராஜா காரில் வந்தார். சோதனை செய்ததில், 70 ஆயிரம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணம் இல்லாதாதல் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பி.யு., தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்
-
இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு
-
கேபிள் திருட்டு 2 பேர் கைது
-
செக் போஸ்ட்
-
'இளம் தலைமுறையினர் அறிவு செல்வம் வளர்க்கும் கடல் தாமரை புத்தக பூங்கா'
-
முதல்வரின் துாக்கத்தை கெடுத்த இடைத்தேர்தல் பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கிண்டல்
Advertisement
Advertisement