சிறுமிக்கு தொந்தரவு: போக்சோவில் கைது

பெரியகுளம்:பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு கெங்குவார்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் 63, பாலியல் தொந்தரவு செய்துள்ளார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மரிய ஜெனிபர் குழந்தை புகாரில் பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர்

முத்துமணி, பாலகிருஷ்ணனை போக்சோ வழக்கில் கைது செய்தார்.

---



Advertisement