சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு ஜவாஹிருல்லா சென்றது ஏன்? ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்
சென்னை: நாகை அருகே, சிக்கல் சிங்காரவேலர் கோவிலில், உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சென்றதாக, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., கூட்டணியில், நாகை தொகுதியில் போட்டியிடும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை, சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு, தி.மு.க.,வினர் அழைத்து சென்றுள்ளனர். 'இறைவன் ஒருவனே' என்ற முஸ்லிம் மதத்தை ஏற்ற, ஜவாஹிருல்லா பார்வையில், சிக்கல் சிங்காரவேலர் என்பது காபிர்கள் வழிபடக்கூடியது.
தான் ஏற்றுக்கொண்ட மதத்திற்கு உண்மையாக இல்லாமல், ஓட்டு நாடக அரசியலுக்கு, ஹிந்துக்கள் நம்பிக்கையோடு வணங்கும், சிக்கல் சிங்காரவேலர் கோவிலில், 'போட்டோ சூட்' நடத்தியது கண்டனத்துக்குரியது. ஹிந்து அல்லாதவர்கள், கோவிலுக்கு உள்ளே வரக்கூடாது என்ற நடைமுறையை, அவர் மீறியுள்ளார்.
மாற்று மதத்தினர் சென்றால், அந்த கோவிலில் உள்ள கடவுள் மீது நம்பிக்கை உள்ளது என, அங்குள்ள பதிவேட்டில் எழுதி, கையெழுத்திட வேண்டும். சிக்கல் சிங்காரவேலர் கோவிலில், ஜவாஹிருல்லா இதை பின்பற்றினாரா. உரிய நடைமுறைகளை பின்பற்றாமல், ஜவாஹிருல்லாவை அனுமதித்த, கோவில் செயல் அலுவலர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்து கோயில்களுக்கு உள்ளே அந்நிய ஆபிரகாமிய மதவாதிகள் வரக் கூடாது.
அவர்கள் ஏன் வர வேண்டும்
உரிய நடைமுறையை ஏன் பின்பற்றவில்லை.? ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்று பதிவேட்டில் எழுதி கையெழுத்திட வேண்டும்.இதைத்தான் கேள்வி எழுப்புகிறார்.இதைப் புரிந்து கொள்ளாமல் சிலர் மலிவான கருத்தை வெளியிடுகின்றனர்.
இந்த இசுலாமியர் ஹிந்து மதத்தின் நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாரா.
யாரை ஏமாற்ற இந்த நாடகம். இவரது
ஜமாத்தில், இஸ்லாமியர்கள் கோயிலுக்கு சென்று வழி படுவது தவறல்ல என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறதா ? நாங்கள் ஹிந்துக்களை
காஃபிர் என்று குறிப்பிடுவது தவறு என்று ஒத்துக் கொள்வாரா ?
வாக்குக்காக வேடம்.
தமிழக இந்துக்கள் ஒன்றுபட்டு இந்தமாதிரி ஆட்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்
ஹிந்துக்கள் பிணங்களை வழிபட கூடாது. தமது மூதாதையர்களை, ஞானியர்கள், சித்தர்களை வழிபட மட்டுமே உரிமை உண்டு. பிணங்கள் புதைக்கப்பட்ட இடமே தர்கா. பிண வழிபாடு இஸ்லாம் மதத்திலேயே தடை செய்யப்பட்டு உள்ளது. ஹிந்துக்கள் அங்கே சென்றால் மற்ற சில குடும்ப பிரச்சனைகள் ஆவி சார்ந்த பிரச்சனைகள் குடும்பத்தில் மட்டும் குழந்தைகளுக்கு உண்டாகும்.
அவர்கள் மத வழக்கப்படி ஹிந்துக்களை என்கிற காபிர்களை படுகொலை செய்தவர்களுக்கும், வன்முறை மூலம் மதமாற்றம் செய்தவர்களுக்கும் தர்கா கட்டப்பட்டு உள்ளது. திருப்பரங்குன்றம் தர்கா என்பது, ஆப்கானிய, துருக்கி சுல்தான்கள், மதுரை நகரை சுற்றி 100 ஆண்டுகளுக்கும் மேல் ஹிந்துக்களை வன்முறை மூலம் மதமாற்றம் செய்ததற்காகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை 48 ஆண்டுகள் மூடி வைத்து, ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை தடுத்ததற்காகவும் அந்த நபருக்கு கட்டப்பட்டது.
இப்பொது நில ஆக்ரமிப்பு நடத்தவும், லவ் ஜிகாத் என்று ஹிந்து பெண்களை திருமணம் செய்யவும் இது கடைபிடிக்கப்படுகிறது. இதைப்பற்றி தெரிந்து கொள்ள அஜ்மீர் தர்காவில் நடந்த 200 க்கும் மேற்பட்ட பெண்களை, பெண் குழந்தைகளை மானபங்கம் செய்த வழக்கை இணையத்தில் படிக்கவும்.
என்ன உளறல் அப்போ UP யில் உள்ள அகோரிகள் பிணத்தை மென்று ரத்தம் குடிக்கிறார்கள் அது என்ன கணக்கு இன்னும் ஜாதி மதம் மொழி கோயில் உண்டி கார்சேவா என்று மக்களை மதம் கொண்டு மதத்தால் பிரித்து குளிர் காய்வீர்கள்
கடவுளுக்கு இடையில் யாரும் கிடையாது.. மதம் மக்கள்ஐ பிரிக்க கூடாது… கடவுளுக்கு ஜாதி மதம் சின்னம் கிடையாது.. அதெல்லாம் ஏற்படுத்தி வைத்து இருப்பது தேவை இல்லை
இது எல்லா நேரத்துக்கும் பொருந்துமா அல்லது தேர்தல் நேரத்தில் மட்டும் செல்லுமா ?
இதை மெக்காவில் சென்று சொல்லுங்கள் ,வாடிகனில் சென்று ஓதுங்கள்.
சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு ஜவாஹிருல்லா சென்றதில் என்ன தவறு என்று தெரியவில்லை இந்து மதம் அணைவரையும் அரவணைத்து செல்லவே போதிக்கிறது. திருப்பதி போனால் ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்று மதத்தை சார்ந்த அன்பர்களை காண முடியும். இதனால் கோயிலின் புனிதம் எவ்வகையில் கெடும்?மதம் என்பது மனிதர்களுக்கு தானே தவிர கடவுளுக்கு இருக்க முடியாது. மாற்று மதத்தினர் நம் கோயிலுக்குள் நுழைய கூடாது என கூக்குரல் எழுப்பும் நண்பர்கள் ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். அரவணைத்து போகும் போது தான் வளர்ச்சியே - அது மதமென்றாலும், மனிதனென்றாலும் அல்லது அரசியல் இயக்கமென்றாலும்மாறாக அணைபோட்டால் வளர்ச்சி குன்றி அழிவுக்கே அது வழி வகுக்கும். நம் கண் முன்னே நடக்கும் மதமாற்றங்களை எல்லாம் பார்த்து கொண்டு தானே வருகிறோம். அவற்றை தடுக்க இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆலயங்களுக்கான செல்வங்ளிலும், மடங்களில் இருக்கும் சொத்துக்களையும் தேவைக்கு போக எஞ்சியவற்றை இந்து மதத்தின் வளர்ச்சிக்கு மடாதிபதிகளும், ஆன்மீக பெரியோர்களும் பயன்படுத்தலாமே
உயர்நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு ஜாமீனில் உலாவும் நபரை எதுக்கு ஆலயத்தினுள் அனுமதிக்க வேண்டும்? முருகன் மீது பக்தியில்லாமல் சிலை வழிபாட்டை ஏற்காத ஆளை ஏன் அனுமதிக்க வேண்டும்? கோவில் சுற்றுலாத்தலமல்ல.
உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாத ஒரு மதத்தை சேர்ந்தவர் அங்கே வருவதானால் அவரது மத நம்பிக்கை பொய் என்று தானே ஆகிறது? அப்படி ஒரு போலி வேடம் ஏன் போட வேண்டும்? பிற மதத்தினரை அனுமதிக்காத ஒரு கோவிலில் அவர் வலிந்து நுழையும் போது அடுத்த மத நம்பிக்கையை அவர் மதிப்பதாக எப்படி சொல்வது? அது இகழ்ச்சியாகவே இருக்கும். இந்துக் கோயில்களுக்கு வந்து வழிபாடு செய்வது அவரது அலாதி விருப்பம் என்றால் அவரது மதத்தை தூக்கி போட்டு விட்டு வரட்டுமே.
திருப்பதி மட்டுமல்ல எந்த கோவிலுக்கு மாற்று மதத்தினர் வந்தாலும் அது திருட்டு தனம் தான். இந்த நபர் ஓட்டு திருட வந்துள்ளார்.
நீ மசூதிக்குள் போயிட்டு வா பாக்கலாம்
இந்தியாவில் மட்டும் தான் தர்கா வழிபாடு உள்ளது ...தர்கா வேற ..மசூதி வேற ....புரியாமல் கம்பு சுத்த வேண்டாம் ..
கோவிலுக்கு போவேண்டாமுன்னு சொல்ல நீ யாரு?
சட்டம். அதை பின்பற்றவில்லை என்று தான் கேள்வி.
உங்கள் மோடி வாடிகன் சென்று போப் ஐ கட்டி தழுவினாரே ஏன் என்று நாங்கள் கேட்டோமா
ஆமாம் பாஸ் உங்களை மாதிரி கொத்தடிமைகள் நெறைய பேர் கேட்டாங்க ...
போப் என்ன தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஓட்டா போடப் போகிறார்? இன்று ஓட்டுக்காக கோயிலுக்கு உள்ளே செல்லும் ஜவாஹிருல்லா போன்றவர்கள் தேர்தல் முடிந்த பின்பும் அதே கோயிலுக்கு உள்ளே செல்வாரா?
வாடிகன் அனுமதித்ததால் தான் மோடி சென்றார். ஆனால் இந்துக் கோயில்களில் மாற்று மதத்தினருக்கு அனுமதி இல்லை.மேலும்
-
மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர்... 91 லட்சம்!: இறுதி பட்டியலை வெளியிட்டது தேர்தல் கமிஷன்
-
தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் தாங்கி பிடித்த ஐ.டி., பங்குகள்
-
சபரிமலை வழிபாட்டு விவகாரம் நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
-
நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மஹாராஷ்டிராவில் அறிமுகம்
-
விமான எரிபொருள் விலை உயர்வால் எகிறியது 'ஏர் இந்தியா' டிக்கெட் கட்டணம்
-
பல மெட்ரோ ரயில் நிலையங்களில் போதிய மகளிர் கழிப்பறைகள் இல்லை