பிளேக் மாரியம்மன் கோவிலில் பாலாலயம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, ஆர்.எஸ். ரோட்டில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, திருப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, பாலாலயம் நடந்தது.
தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
-
வேகத்தடை அமைக்க கோரிக்கை
-
தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி 'மாஜி' அமைச்சர் ஆருடம்
-
மனைவி பிரிந்த ஏக்கம் கணவர் தற்கொலை
-
உருளையன்பேட்டை தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் இறுதி பிரசாரம்
Advertisement
Advertisement