புவனகிரியில் 12 மனுக்கள் தள்ளுபடி
பரங்கிப்பேட்டை: புவனகிரி தொகுதியில்12 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டன.
புவனகிரி சட்டசபை தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., அருண்மொழிதேவன், தி.மு.க., சரவணன், த.வெ.க., மகாலிங்கம், த.வா.க., சேவ முத்தமிழன், நா.த.க., சுமதி, பகுஜன் சமாஜ் குமாரவேலு மற்றும் சுயேச்சை என 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., உட்பட 13 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2720 அதிகரிப்பு
-
தமிழக அமைச்சர்களின் மனைவியரில் யாருக்கு சொத்து அதிகம்? டாப் 10 பட்டியல் இதோ!
-
தேர்தலுக்கு இன்னும் 15 நாட்கள்… அனல் பறக்கும் பிரசாரம்; இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம் அமல்; கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் சரிவு
Advertisement
Advertisement