ராஜா உறவினரால் சிக்கல்; பிரசாரம் தொய்வு
பெரம்பலுார் தி.மு.க.,வின் அதிகார மையமான ஆ.ராஜா, 'ஆடியோ' விவகாரத்தில் சிக்கி அப்செட்டாகி வெளியூரில் உள்ளார்.
வேட்பாளர் ஜெயலட்சுமியாலோ, தி.மு.க., மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகளாலோ தேர்தல் பணியை வேகமாக முடுக்கிவிட முடியவில்லை.
காரணம், ராஜாவின் உறவினர் பரமேஷ்குமார் கட்டுப்பாட்டின்கீழ் அவரது உத்தரவின்படி அனைத்து பணிகளும் நத்தை வேகத்தில் நடந்து வருகின்றன.
அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வன், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வியூகத்தையும் வகித்து செயலாற்றி வருகிறார்.
தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், வாக்காளர்களை நோக்கி கிராமங்கள்தோறும் செல்ல வேண்டிய தி.மு.க., வேட்பாளர் ஜெயலட்சுமி, டாக்டர்கள், முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என வி.ஐ.பி.,க்களை சந்திப்பதிலேயே மும்முரம் காட்டி வருகிறார்.
மக்களின் எண்ணமே வெட்டிபயல்கள் தேர்தலில் வெல்லக்கூடாது என்பதே.மேலும்
-
பாஜவை பார்த்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்; நயினார் நாகேந்திரன்
-
மாரியம்மன் கோயில் விழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
புள்ளி, கமாவுக்காக எல்லாம் வேட்புமனு நிராகரிப்பு; தேர்தல் அதிகாரியிடம் வேல்முருகன் புகார்
-
கொந்தகையில் நுாற்றாண்டை கடந்த பாசன கிணறு
-
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழா தீர்த்தவாரியுடன் நிறைவு
-
திருப்புத்துார் அருகே ரூ 5.47 கோடி பறிமுதல்