திரவுபதியம்மன் கோவிலில் 10ம் தேதி தீமிதி திருவிழா
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
நெட்டப்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி, வரும் 16ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. இதையொட்டி, விழா வரும் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 14ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 16ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்
Advertisement
Advertisement