தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த, 3ல் துவங்கி நடந்து வருகிறது. முன்னதாக, விபி தெருவில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் ஊர்வலம் நடந்தது. ஏராளமானோர் சீர்வரிசை தட்டுகளுடன் மங்கள பொருட்களை கோவிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு திருக்கல்யாண கல்யாண உற்சவம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகாதீபாராதனை நடந்தது. மாலையில் வேப்ப மர வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை சிவப்பு ரோஜா நற்பணி மன்றத்தினர், சகோதர சங்கத்தினர் வன்னியம்பதி சமூகத்தினர் நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
Advertisement
Advertisement