கோடையிலும் தொடருது குடிநீர் 'லீக்'
விருதுநகர்: விருதுநகரில் கோடையிலும் தொடரும் குடிநீர் லீக் பிரச்னையால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
விருதுநகர் கச்சேரி ரோடு நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு அருகே நேற்று பைப்லைன் உடைந்து குடிநீர் வீணானது. கடந்த மாதம் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர் நிறுத்தப்பட்டது. அதன் பின் அடிக்கடி உடைசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். இப்போது அந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டாலும், நகர் பகுதிகளில் இது போன்ற லீக் ஆவது தொடர்கதையாக உள்ளது. இதே பகுதியில் தொடர் லீக் ஏற்படுவதால் வரும் நாட்களிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக இதை சரி செய்ய முன்வர வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
Advertisement
Advertisement