காஜியாபாத் சர்வீஸ் சாலை மூடல்
புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
நொய்டா 62வது செக்டார் அருகே, காஜியாபாத் செல்லும் சர்வீஸ் சாலையில், துாண் எண் 386 அருகே அடித்தளம் அமைத்தல் மற்றும் இரண்டு இரு தூண்கள் நிறுவும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
எனவே, சர்வீஸ் சாலை இன்று முதல் ஜூன் 10ம் தேதி வரை மூடப்படுகிறது. அதேநேரத்தில், வாகனங்கள் செல்ல மாற்று வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரி எம்.பி., ராஜா ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை
-
அதிமுக கூட்டணிக்கு தென்னிந்திய தர்காக்கள், பள்ளிவாசல்கள் சங்கம் ஆதரவு
-
ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ்க்கு நியமன எம்.பி., பதவி
-
நேற்று இறக்கம்; இன்று உயர்வு; தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,000 அதிகரிப்பு
-
ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்; ஏர்டிராப் சோதனை வெற்றி
-
சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரிப்பு
Advertisement
Advertisement