ஏப்., 15ல் நாகர்கோவிலில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ'
நாகர்கோவில்: பிரதமர் மோடி ஏப்., 15- அன்று, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நாகர்கோவிலில் 'ரோடு ஷோ' செல்ல உள்ளார்.
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், 180க்கும் மேற்பட்ட தொகுதிகளில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஏப்., 15ல் பிரதமர் நரேந்திர மோடி, நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
தமிழக முதல்வருக்கு, பா.ஜ.,வை பார்த்தால் மட்டும் தான் பயம். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அவர்களுடைய ஊழல்கள் வெளிவரும் என பயப்படுகிறார். அண்ணாமலை பிரசாரம், விரைவில் துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜயின் இன்றைய கடலுார் பயணம் திடீர் ரத்து
-
தோல்வி பயத்தால் அண்ணாமலை போட்டியிடவில்லை
-
சிக்கிய 200 கோடி ரூபாய்? நெல்லையில் அதிகாரிகள் மவுனம்
-
தே.ஜ., கூட்டணி சதி முயற்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: திருமாவளவன் ஆவேசம்
-
கோடிகளை கொட்டி கொடுத்து காங்கிரசை ஸ்டாலின் சார் பையில் போட்டு கொண்டார்: விஜய் விமர்சனம்
-
பொதுநலவாதிக்கு வாய்ப்பு கொடுங்கள்
Advertisement
Advertisement