தோல்வி பயத்தால் அண்ணாமலை போட்டியிடவில்லை

2

@quote@ தோல்வி பயத்தில் தி.மு.க., இருப்பதாக, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார்.

நாங்கள் எதற்காக பயப்பட வேண்டும்? தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால், அண்ணாமலை தான் இந்த சட்டசபை தேர்தலில் நிற்கவில்லை.

அவருக்கு தான் தோல்வி பயம் இருக்கிறது. தி.மு.க., நிச்சயமாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

- கனிமொழி, தி.மு.க., -- எம்.பி.,quote

Advertisement