ஸ்ரீ சக்தி விநாயகர்

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், கிழக்கு நோக்கி, தென்மேற்கு மூலையில், ஸ்ரீ சக்தி விநாயகர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

இத்கோவிலில் அருள்பாலிக்கும் சக்தி விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாள் சதுர்த்தி அன்று சக்தி விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

Advertisement