தாழ்வாக செல்லும் மின் கம்பியால் காரணித்தாங்கலில் விபத்து அபாயம்
வ ண்டலுார் - வாலாஜாபாத் சாலை, ஒரகடம் அடுத்த காரணித்தாங்கலில் இருந்து பேரீஞ்சம்பாக்கம் பிரதான சாலை பிரிந்து செல்கிறது. பேரீஞ்சம்பாக்கம் கிராமத்திற்கு, இந்த சாலையோர மின் கம்பங்கள் வழியாக மின் வழித்தடம் செல்கிறது.
இந்த நிலையில், காரணித்தாங்கலில் மின் கம்பி மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பள்ளி பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் மின் கம்பியில் உரசி, மின் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும் முன், தாழ்வாக உள்ள மின் கம்பியை உயர்த்தி அமைக்க மின் வாரியத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.செல்வமணி, காரணித்தாங்கல்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
Advertisement
Advertisement