துண்டறிக்கையால் துயரம்; 'கவனிப்பு' என 'கப்சா'
துணை முதல்வர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உட்பட, தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிடும் பல தொகுதிகளில், அக்கட்சியினர், 'ஒவ்வொரு வீட்டிலும் தேர்தல் வாக்குறுதிகள் அச்சிடப்பட்ட துண்டறிக்கையை வழங்கி, அதை 'கவனிப்பு' செய்ய வரும்போது காண்பிக்க வேண்டும்' எனக்கூறி வினியோகித்து வருகின்றனர்.
அதனால், ஒவ்வொரு வீட்டிலும் துண்டறிக்கை வழங்கி, 'வெளியில துாக்கி போட்றாதீங்க; 'கவனிப்பு' செய்ய வரும்போது காண்பிக்க வேண்டும்' எனக்கூறி வழங்குகிறோம். மக்களும், துண்டறிக்கையை துாக்கி வீசாமல் பாதுகாப்பாக வைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஒருவேளை தேர்தலுக்கு பிறகு கட்சி துண்டுதுண்டாகிவிடும் என சூசகமாக தெறிவிக்கிறார்களோ
இந்துக்கள் அனைவரும் நாட்டின் நன்மைக்காகவும் வருங்கால சந்ததிகளுக்காகவும் கட்டாயமாக ஓட்டளிக்கவேண்டும்.
நல்லது செஞ்சு அத சொல்லி வோட்டு கேட்டா நல்லது, இப்படி 5 வருஷத்துக்கொரு தரம் வந்து கவனிச்சா எப்படி, டெய்லி கவனிக்கணும், வெள்ளைக்காரன் நமக்கு விடுதலையே கொடுத்திருக்க வேண்டாம் கேடு கெட்ட மனிதர்கள்
Dear Voters,
Receive free gifts, money, notices, attend their meeting without fail . Do all these things,
BUT WHEN IT COMES TO VOTING DO NOT VOTE ANY OF THE DMK CANDIDATE OR WHOEVER JOINS OR WHOEVER STAND FOR ELECTION UNDER THEIR FLAG OR SPEAK IN SUPPORT OF DMK.
20 ரூ TOKEN ஐ விட கேவலமா இருக்கு.
துண்டறிக்கையை பத்திரமாக வைத்து துட்டு வாங்கி துண்டு சீட்டுக்கு ஓட்டு போட்டு துண்டை காணோம் துணியை காணோம்னு புலம்புவாங்களோ
ஒட்டுக்கு லஞ்சப் பொருள் திமுக துண்டறிக்கை காண்பித்தால். அர்ச்சனா பட்நாயக் வேடிக்கை பார்க்கிறாரா ? ஐந்து வருடம் கொள்ளையடிக்க புது விதமான வியாபார உக்தி.
மக்களை ஏமாற்ற வேண்டுமானால் அவர்களின் ஆசையை தூண்ட வேண்டும். அதை சரியாக செய்கிறது திமுக.
ஆட்சியே . துண்டு சீட்டில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
படித்தவர்கள் படித்தவர்கள் தாம் ... எப்படி பக்குவமாக பொருளை வாங்குறாங்க...மேலும்
-
புதுச்சேரியில் வாக்காளர்களை கவர்ந்த ரோபோ 'நிலா'; ரோஜா பூ கொடுத்து வரவேற்று அசத்தல்
-
தமிழகம், மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் ஆச்சர்யப்படுத்தும்; சொல்கிறார் பாஜ தேசிய தலைவர் நிதின்
-
தலைமை செயலகம் முன் திமுக கொடி தீ வைத்து எரிப்பு; போலீஸ் ஏட்டு கைது
-
திமுக.,வை தோற்கடிக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுங்க : தமிழக பா.ஜ., அறிக்கை
-
ஏமாளித்தனமா; அரசியல் தெளிவா: புரிந்து கொள்ளுங்கள் என்கிறார் திருமா
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்