'காப்பர்' பைப் திருடியவர் கைது
கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், வாசு தெருவைச் சேர்ந்தவர் மகாவீர் சந்த் போரா, 51; கெமிக்கல் வியாபாரம் செய்கிறார். கீழ்ப்பாக்கம், ஹெர்லஸ் லேன் பகுதியில், புது வீடு கட்டி வருகிறார். கடந்த 7ல், கட்டுமான பணி நடக்கும் வீட்டின் ஜன்னல்களை உடைத்து காப்பர் பைப், ஒயர் மற்றும் அலுமினிய பொருட்கள் திருடப்பட்டன.
கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து, திருட்டில் ஈடுபட்ட புரசைவாக்கத்தைச் சேர்ந்த இமானுவேல், 20, என்பவரை கைது செய்தனர்.
திருடிய பொருட்களை விற்று, வைத்திருந்த 50,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
துணை முதல்வர் துறையில் அறிவிப்போடு நின்று போன இளைஞர் கொள்கை
-
பாண்டியாறு-பவானி நதி இணைப்பு திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை பா.ஜ., வேட்பாளர் முருகன் வாக்குறுதி
-
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்று உற்சாகம்
-
முன்னாள் கலெக்டர் கிராந்திகுமாருக்கு கோவையில் இன்னமும் இருக்கு ஓட்டு
-
சீமானின் பஞ்சதந்திர கதைகள்
-
கிணத்துக்கடவை புறக்கணிக்கும் வேட்பாளர்கள் பிரச்னைகளோடு காத்திருக்கும் மக்கள்
Advertisement
Advertisement