இல்லம் தேடி மருத்துவம் சூப்பர்
வீரப்பன், 80
கொரளூர், விழுப்புரம்
அரசின் சிறப்பு திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள முதியவர்களுக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, வீடு தேடி வந்து மருந்து மாத்திரைகள் தருகின்றனர். 'இல்லம் தேடி மருத்துவம்' திட்டத்தின் மூலம் வீட்டிற்கே வந்து நோயாளிகளை பரிசோதிக்கும் திட்டம் வெற்றிகரமாக உள்ளது. அந்த திட்டத்தால் நான் பயனடைந்துள்ளேன். என் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
-
'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய்; காலை 9:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து
-
தி.மு.க.,விற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம்: விவசாயிகள் சங்கம் ஆதங்கம்
Advertisement
Advertisement