சூரியகாந்தி விதைகள் ரூ.28 லட்சம் விற்பனை
திருப்பூர்: வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நடந்தது.
சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 45 விவசாயிகள் தங்கள் 43 ஆயிரத்து, 479 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனை கூடத்துக்கு கொண்டு வந்தனர்.
ஏலத்தில், கிலோ அதிகபட்சமாக, 70.59 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 55.53 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 28 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகள் மேட்டூரில்; மனைவி கிருஷ்ணகிரியில்: தேர்தல் களத்தில் சந்தனக்கடத்தல் வீரப்பன் வாரிசுகள்
-
நிலவை நோக்கிய ஆர்டெமிஸ் 2 திட்டப்பயணம் நிறைவு; பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
-
நடைபயிற்சியில் ஓட்டு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்; இன்று புதுக்கோட்டையில் பிரசாரம்
-
கனத்த இதயத்துடன் காங்கிரஸ் நிர்வாகிகள்: மாணிக்கம் தாகூர்
-
'கரூர்' மாடலுக்கே திரும்புகிறாரா விஜய்; காலை 9:00 மணி முதலே காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
நீலகிரி எம்.பி., ஆடியோவில் பேசியது முற்றிலும் உண்மை; அண்ணாமலை கருத்து
Advertisement
Advertisement