வேட்பாளர்கள் பெயர்சின்னங்கள் அச்சிடும் பணி
தேனி:தேர்தலில் மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் பேலட்யூனிட்டில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அதன் அருகே பொத்தான் இடம் பெற்றிருக்கும். பேலட்யூனிட்களில் பொருத்தப்பட உள்ள பேப்பர்கள் சில நாட்களுக்கு முன் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டன.
ஏப்ரல் 9 ஆம் தேதி தொகுதிவாரியாக போட்டியிடம் வேட்பாளர்கள் பட்டியல் இறுதியானது. இதனால் வேட்பாளர்கள் பெயர்கள் பேலட் பேப்பர்களில் அச்சிடப்பட உள்ளது. இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பேலட் பேப்பர்கள் ஜி.பி.எஸ்., பொருத்திய வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அச்சகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காலாவதி 'சாக்லெட்' சாப்பிட்ட 14 மாணவர்கள் 'அட்மிட்'
-
அதிவேகத்தால் நடந்த விபத்து ;டிரைவர், கண்டக்டருக்கு கம்பி
-
விவசாய சங்கம் - தி.மு.க.,வினர் கைகலப்பால் 9 பேருக்கு காயம்
-
அடுத்த மாதம் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
-
தேனிலவுக்கு வெளிநாடு பயணம் :வாக்காளர்களுக்கு சீமான் வாக்குறுதி
-
தி.மு.க.,வை வீழ்த்தவே இணைந்துள்ளோம்: காரைக்குடியில் தினகரன் பேச்சு
Advertisement
Advertisement