தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்
பெருந்துறை, பெருந்துறை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், குன்னத்துார், செம்மாண்டம்பாளையம் அருகே நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஈரோடு, தென்முக வெள்ளோட்டை சேர்ந்த தேங்காய் வியாபாரி கவுரிசங்கர், பைக்கில் வந்தார்.
சோதனையில் அவரிடம், 94,300 ரூபாய் இருந்தது. தேங்காய் வாங்க குன்னத்துாருக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்னமலை முருகன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம்
-
யானை நடமாட்டத்தால் தொட்டபெட்டா காட்சி முனை மூடல் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
-
நடைபாதை ஆக்கிரமிப்பு பாதசாரிகளுக்கு இடையூறு
-
அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி யாரும் கண்டுகொள்ளாததால் அதிருப்தி
-
தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
-
தபால் ஓட்டு செலுத்த முன்னேற்பாடு பணிகள்
Advertisement
Advertisement