பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 44.96 அடி
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 44.96 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 40 கனஅடி நீர்வரத்தும், 1,160 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 67.80 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 405 கனஅடி நீர்வரத்தும், 156 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 45.76 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 636 கனஅடி நீர்வரத்தும், 1,193 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 35.43 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை, வினாடிக்கு, 10 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
வானிலை
பொள்ளாச்சி
39 / 23
வானம் தெளிவாக காணப்படும்.
உடுமலை
39/ 26
வானம் தெளிவாக காணப்படும்.
//
மேலும்
-
பண்டிப்பூர் வனப்பகுதி சுரங்கப்பாதை திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
-
நசீர் அகமதுவுடன் ஜமீர் சந்திப்பு காங்கிரசிலிருந்து வெளியேற திட்டம்?
-
பெண் ஊழியர்களின் மாதவிடாய் விடுப்பு மாநில அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
-
பிரதமர் மோடியிடம் முதல்வர் வழங்கிய 18 கோரிக்கை மனு
-
தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை மாடியிலிருந்து தள்ளி கொலை செய்த மகன்
-
கிரைம் கார்னர்