தனி விமானத்தில் சேலம் வந்த கமல்

ஓமலுார்:சேலம், கோட்டை மைதானத்தில், தி.மு.க., அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று பிரசாரம் நடந்தது.

இதில் பங்கேற்க, சென்னையில் இருந்து, மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசன், தனி விமானம் மூலம், நேற்று மதியம், 1:50 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தார். அவரை, சுற்று-லாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வரவேற்றார். தொடர்ந்து கட்சி-யினர் சிலர் வரவேற்றனர். பின் காரில் ஏறி சேலத்தில் உள்ள ேஹாட்டலுக்கு புறப்பட்டார்.

Advertisement