பென்ஜமினை வரவேற்ற அ.ம.மு.க., கவுன்சிலர் கிரிதரன்

நெற்குன்றம் 148வது வார்டில் பிரசாரம் மேற்கொண்ட மதுரவாயல் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பென்ஜமினை, அ.ம.மு.க., பகுதி செயலரும், கவுன்சிலருமான கிரிதரன், 1,000 தொண்டர்கள் சூழ 'பரிவட்டம்' கட்டி உற்சாக வரவேற்பு அளித்தார்.


உடன், அ.ம.மு.க., வட்ட செயலர் தங்கபாசம், பகுதி பொருளாளர் செந்தில்குமார், பகுதி வழக்கறிஞர் பிரிவு செயலர் கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் கமலக்கண்ணன், சுரேஷ், சரவணன், ஷாம், ராஜ கணபதி, வினோத், பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement