ரோடு புதுப்பித்தல் பணி :அதிகாரிகள் குழு ஆய்வு
உடுமலை: தேசிய நெடுஞ்சாலைத்துறை புதுப்பிப்பு பணிகளை, நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தேசிய நெடுஞ்சாலை எண், 209ல், அந்தியூர் முதல் மடத்துக்குளம் வரையிலான 22 கி.மீ., பகுதி நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமல் இருந்தது.
ரோட்டை புதுப்பிக்கும் வகையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை, மடத்துக்குளம் உட்கோட்டத்தின் வாயிலாக பணிகள் துவங்கியது.
குறிப்பிட்ட துாரத்துக்கு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு பிரிவு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது உதவி கோட்ட பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு :மாவட்ட ஹிந்து முன்னணி தீர்மானம்
-
வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து செல்ல வாகனம் ஏற்பாடு செய்ய கூடாது கலெக்டர் அறிவிப்பு
-
கமிட்டியில் விலைப்பட்டியல் வெளியிட மறுப்பு; விவசாயிகள் சாலை மறியல்
-
தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும் ரிஷிவந்தியம் ஜொலிக்கும் :வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன் உறுதி
-
மாவட்டத்தில் 2,687 மாற்றத்திறனாளிகள் முதியோரின் தபால் ஓட்டு பதிவு
-
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் வி.சி., தலைவர் நன்றி கடன் செலுத்த வி.சி., வேட்பாளர் வேண்டுகோள்
Advertisement
Advertisement