உங்கள் பணத்தை உங்களுக்கே தருவது திட்டமா?

1

தமிழகத்தில், 2 கோடி குடும்பங்கள், 500 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்துகின்றனர். அவர்களிடம் மாதந்தோறும், 800 ரூபாய் வீதம் மின் கட்டணத்தை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். ஆண்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் இதில் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உயர்த்தி, உங்களிட மிருந்தே ஒவ்வொரு மாதமும், 7 ஆயிரம் ரூபாய் வசூலித்துக் கொள்கின்றனர்.

உங்களிடம் வசூலித்த பணத்தில் இருந்து 1,000 ரூபாயை உங்களுக்கே தருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் தி.மு.க., அரசு எதுவுமே செய்யவில்லை. ஆட்சி செய்யவே இவர்களுக்கு தெரியவில்லை. எனவே, நாம் களத்தில் இறங்கினால் தான் சரியாக இருக்கும் என்பதால்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

--- சசிகலா, பொதுச்செயலர், அ.பு.ம.மு.க.,

Advertisement