விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 25 பேர் உயிரிழக்க காரணமான பட்டாசு ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து உரிமையாளரான முத்துமாணிக்கம் தலைமறைவாக இருந்தார்.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விதிமீறல் குறித்து விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்து இருந்தார். இந்த சூழல் இன்று பட்டாசு ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிமுக ஆட்சி அமைந்தால் அரசு கேபிள் டிவி கட்டணம் 50 சதவீதமாக குறைப்பு; இபிஎஸ் அறிவிப்பு
-
தாமதம் - கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதில்- முல்லைப் பெரியாற்றில் கலக்கும் கழிவு நீரால் பாதிப்பு
-
பள்ளி ஆண்டு விழா
-
ஓட்டுச்சாவடி அலுவலர்கள், போலீசாருக்கு பணிஒதுக்கீடு
-
விடுதி வசதியுடன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி: உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமார் உறுதி
-
தேர்தலுக்கு கட்சி கொடி கட்டாத முன்மாதிரி கிராமம் :45 ஆண்டுகளாக கிராமத்தில் தொடரும் கட்டுப்பாடு
Advertisement
Advertisement