இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
நமது நிருபர்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ''இந்தியா எதையும் மறக்காது '' என சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா பயணியரின் வருகை குறைந்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடக்கை மூலம் தக்க பாடம் புகட்டியது. தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதை அடுத்து, சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த துயர சம்பவம் நிகழ்ந்து நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.
முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ''இந்தியா எதையும் மறக்காது '' என சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பதிவிட்டுள்ளது. பதிவில், ''மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, இந்தியாவின் பதில் மிகத்தீவிரமாகவும், கடுமையாகவும் இருக்கும். நீதி நிலைநாட்டப்பட்டது.
இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது" என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் கிடையாது என்று இந்திய ராணுவம் தெளிவுப்படுத்தி உள்ளது.
நமது வீரமிக்க இந்திய ராணுவம் என்றென்றும் வாழ்க. நமது ராணுவ வீரர்களின் தன்னலமற்ற உயிர்த் தியாகங்களை நாம் ஒருபோதும் மறக்க மாட்டோம். ஜெய் ஹிந்த். ஜெய் பாரத். வந்தே மாதரம்.
இங்கு உள்ள தேச விரோதிகளை களை எடுக்க வேண்டும். மேலுலகம் அனுப்ப வேண்டும்
இது மிகவும் அவசியம்
26 பேர் கொல்லப்பட்டது உனக்கு ட்ராமாவா?
ஆமாம் அந்த ட்ராமாவை யாரும மறக்க முடியுமா . நல்ல வேலை இந்த தேர்தல் சமயத்தில் மீண்டும் ஒரு ட்ராமா நடைபெறாமல் விட்டதற்கு நன்றி. ஆமாம் தேர்தல் nerathil இந்த செய்தி எப்படி வந்தது
உன்னையும் போட்டு தள்ளி இருக்கணும்...எப்படி மிஸ் ஆனாய்
Like the drama you guys do in Palestine?
நிகழ்வுகளை பார்க்கிறோமே ,
ஓஹோ பாலஸ்தீனிலும் காஜாவிலும் இரானிலும் நீ சொல்றது தான் நடக்குதா
இந்தியாவுக்குள் பல தீவிரவாதிகள் உள்ளனர் அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்.
உண்மை அவர்களை களை எடுக்கனும்
இந்திய ராணுவம் வாழ்க, வெல்க.
ஜெய்ஹிந்த், வந்தேமாதரம்.மேலும்
-
திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோத்சவம் துவங்கியது
-
அண்ணாமலை, வானதி ஒரே ஸ்கூட்டரில் பிரசாரம்
-
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்போம்! ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
-
'மழை பெய்தாலும் வெயில் அடித்தாலும் மோடி அரசு காரணம்: எனும் முதல்வர்' * தினகரன் ஆதங்கம்
-
யாரால் தமிழகத்தை பாதுகாக்க முடியும்: யோசித்து ஓட்டளிக்க கமல் வேண்டுகோள்
-
த.வெ.க., தலைவர் விஜயை பார்த்து தி.மு.க., கூட்டணியினர் உற்சாகம்