எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான்
உஷா, 52
லட்சுமிபுரம், மதுரை
எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான். கடந்த முறையும் பழனிசாமிக்காகவே ஓட்டு போட்டோம். முதல்வராக பழனிசாமி தான் வர வேண்டும். அவர் ஆட்சியில் நிறைய நல்லது செஞ்சார். ஸ்டாலின் ஆட்சியில் ஒண்ணும் செய்யல. வீட்டு வரி உட்பட எல்லா வரியையும் கூட்டியிருக்கிறார். எல்லா பொருட்களின் விலைவாசியும் கூடிவிட்டது. விலை ஏத்துற வேலையை தான் ஸ்டாலின் செஞ்சிருக்கார்.
வாசகர் கருத்து (1)
Raj Kamal - Thiruvallur,இந்தியா
21 ஏப்,2026 - 14:08 Report Abuse
ஆனால் எங்கள் ஒட்டு DMK-விற்க்கே பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் மற்றும் மாதம் ஆயிரம் ரூபாய் தற்போது இரண்டாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது 0
0
Reply
மேலும்
-
கோவை தெற்கு தொகுதி தேர்தல் நிறுத்த வாய்ப்பு; அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு
-
படித்தவனுக்கு மதிப்பில்லை; நடிக்கிறவனுக்கு தான் மதிப்பு; பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து; உரிமையாளர் கோர்ட்டில் சரண்
-
நடிகர் சத்யராஜ் குடும்பத்தினர் நடத்தும் அரசியல் நாடகம்: அப்பா, மகள் திமுக., மகன் தவெக.,
-
இந்தியா எதையும் மறக்காது; பஹல்காம் சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம்
-
பாமக குழப்பங்களுக்கு ஸ்டாலினும், சபரீசனும்தான் காரணம்; அன்புமணி புகார்
Advertisement
Advertisement