கையில் மல்லிகை சுற்றியபடி ஓட்டளித்த அமைச்சர்
மதுரை: மதுரை மத்திய தொகுதி தி.மு.க., வேட்பாளர் அமைச்சர் தியாகராஜன், மல்லிகை சரத்தை கையில் சுற்றியபடி, ஓட்டளித்தார்.
அவரது வீடு, மதுரை வடக்குத் தொகுதி சின்ன சொக்கிக்குளத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள காக்கைப் பாடினியார் பள்ளி ஓட்டுச் சாவடிக்கு, வலது கையில் மல்லிகை பூச்சரத்தை சுற்றிய படி சென்று அவர் ஓட்டளித்தார்.
இது பற்றி, அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், 'ஓட்டுப்பதிவுக்கு முன், மீனாட்சி அம்மனை தரிசிக்க, அமைச்சர் தியாகராஜன் சென்றார். அங்கு, பிரசாதமாக கிடைத்த பூவை கையில் சுற்றியபடி ஓட்டுச்சாவடிக்கு வந்து விட்டார்' என்றனர்.
வாசகர் கருத்து (32)
shyamnats - tirunelveli,இந்தியா
26 ஏப்,2026 - 09:55 Report Abuse
இவரை விடுங்க. ஒரு நடிகருக்கு 5 நிமிடங்கள் முன்னதாக ஓட்டளிக்கவும், வலது கை விரல்களில் மை வைத்தும் செயல் பட்ட தேர்தல் மைய அதிகாரிகளின் செயலுக்கு என்ன நடவடிக்கை எடுக்க பட்டது. 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
25 ஏப்,2026 - 13:46 Report Abuse
தியாகராஜனுக்கு ஏதோ ஞாபகம் வந்து விட்டது அதான் கையிலே மல்லிகைப்பூவை சுற்றிக்கொண்டு வந்தது விட்டார் ... 0
0
Reply
Venkat esh - ,இந்தியா
24 ஏப்,2026 - 21:38 Report Abuse
பகுத்தறிவுத்தனமா 0
0
Reply
kjpkh - ,இந்தியா
24 ஏப்,2026 - 17:53 Report Abuse
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது பழனிவேல் ராஜனின் மகனா இவர். 0
0
Reply
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
24 ஏப்,2026 - 16:13 Report Abuse
கையில் கருப்பு கயிறோ அல்லது சிகப்பு கயிறோ கட்டி இருந்திருப்பார்.
மந்திரிக்கப்பட்ட கயிறு. அதை மறைக்க பூச்சரம் சூடி இருந்திருப்பார்.
"பகுத்"அறிவு பாசறைக்காரர்கள் ஆயிற்றே. 0
0
Reply
Raj - Chennai,இந்தியா
24 ஏப்,2026 - 16:10 Report Abuse
இவரை பார்க்கும் போது சின்னத்தம்பி சினிமா ஞாபகம் வருது எனக்கு கல்யாணம். ...... நானும் ஓட்டுப்போட போறேன்... அந்த மாதிரி இருக்கு. 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24 ஏப்,2026 - 15:01 Report Abuse
மல்லிகைப்பூ மைனர் திராவிடம் பல் இளிக்குது தூ. முதல்வரிடம் காட்டுங்க சனாதனத்தை 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
24 ஏப்,2026 - 14:57 Report Abuse
ஜெயிச்சவுடன் எங்க காதில் பூ சுத்தத்தானே 0
0
Reply
angbu ganesh - chennai,இந்தியா
24 ஏப்,2026 - 14:56 Report Abuse
தாமரை பூவோட வந்திருக்கலாம் 0
0
Reply
N Srinivasan - Chennai,இந்தியா
24 ஏப்,2026 - 14:24 Report Abuse
மைனர் வாக்கு செலுத்தியவுடன் எங்கோ செல்ல திட்டம் போட்டு இருக்கிறார் ............. 0
0
Reply
மேலும் 22 கருத்துக்கள்...
மேலும்
-
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
-
'நாட்டின் கோதுமை உற்பத்தி நிலையாகவே உள்ளது'
-
பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து விரைவில் பேச்சு
-
ரூ.8.18 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடு
-
ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு மத்திய அரசு புதிய விதிகள் வெளியீடு
-
தெரியாத கணக்கில் இருந்து பணம் வந்தால் ஆபத்தா?
Advertisement
Advertisement