யார் மனசுல யாரு?; ஓயாது 'விவாதம்'
- நமது சிறப்பு நிருபர் -
ஐந்தாண்டுக்கு ஒருமுறை வரும் ஜனநாயகத் திருவிழா நேற்று வழக்கத்தை விடக் கூடுதல் உற்சாகத்துடன் நடந்து முடிந்தது. காலை 7:00 மணிக்கே நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களின் முகத்தில் 'கடமையைச் செய்துவிட்டோம்' என்கிற நிம்மதியே மேலோங்கி நின்றது.
யார் மனநிலை என்ன?
கட்சி நிர்வாகிகள்: நம்ம ஏரியா ஓட்டு சிதறக்கூடாது என்கிற சுறுசுறுப்பில் வெளியூர் சொந்தங்களை வரவழைப்பது முதல் பூத் சிலிப் கொடுப்பது வரை பம்பரமாய் சுழன்றனர். அவர்களுக்கு இது தேர்தல் அல்ல, ஏரியாவின் 'கவுரவம்'.
மூத்த வாக்காளர்கள்:
நாங்க கருணாநிதி, எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே ஓட்டுப் போடுறோம் என்ற பெருமிதத்தோடு வந்த பெரியவர்கள், யார் வந்தா என்ன, விலைவாசி குறைஞ்சு நிம்மதியா வாழணும் என்கிற யதார்த்த எதிர்பார்ப்புடன் வாக்களித்தனர்.
நடுத்தர வர்க்கம்:
ஊடகங்கள் மற்றும் சோஷியல் மீடியா செய்திகளை அலசி ஆராய்ந்து வந்த இவர்கள், இலவசங்களைத் தாண்டி குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலக் கட்டமைப்பை விவாதித்துக் கொண்டே வரிசையில் நின்றதைக் காண முடிந்தது.
இளைய தலைமுறை:
இவர்கள்தான் நேற்றைய 'ஸ்டார்'கள். வேட்பாளர்களை விடத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பை முன்னிறுத்தும் கட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர்.
வாக்குப்பதிவு முடிந்தாலும், தேர்தல் முடிவு வெளியாகும் வரை ஒவ்வொரு வீட்டுத் திண்ணைகளிலும் இந்த 'அரசியல் விவாதம்' மட்டும் ஓயப்போவதில்லை.
சீமான் அவர்கள் சொன்னதை போல எப்போது முஸ்லீம்களும் கிறித்துவர்களும் மொத்தமாக தங்கள் ஓட்டை தீமூகாவிற்கு போடுவதை மாற்றுவார்களோ அப்போது தான் உண்மையான மாற்றம் நிகழும்..
இல்லை என்றால் மதசார்பற்ற என்று பொய்யை சொல்லி கொண்டு மதங்களால் தமிழர்களை பிளவுபடுத்தும் ஆட்சி தான் வரும்... தமிழகத்தின் எதிர்காலத்திற்க்கு இதுரொம்பவே ஆபத்தானது...
இனியாவது சிறுபான்மை சகோதர்கள் யோசிச்சு சர்ச்சிலும் ஜமாத்திலும் சொல்வதை புறக்கணித்து நடுநிலையோடு வாக்களிப்பது காலத்தின் கட்டாயம்..
குறிப்பிட்ட மதம் சார்ந்தவர்கள் எங்களுடைய வரிபணத்தில் உண்டு கொழுத்து எல்லா சலுகைகளையும் அனுபவித்து ஒழுங்கா ஜிஎஸ்டி கட்டாமல் டீ மூ கா வுக்கு தவறாமல் ஓட்டு அளிக்கும் மனசாட்சி அற்ற ஜென்மங்கள்...இனிமேல் இவர்களுக்கு வாலயம் தான் படி அளக்க வேண்டும்.
சமய சகோதரத்துவம் இல்லாத பாலைவன சமூகங்களை முன்னால் நிறுத்தி சில கட்சிகள் வெளிப்படையாக வோட்டு கேட்கின்றன. இதில் ஹிந்துக்களுக்கு அரசியல் முதிர்ச்சி மிகவும் தேவை. 1000 ஹிந்துக்களுக்கு மத்தியில் எந்த மதத்தை சேர்ந்த ஒரே ஒரு குடும்பம் தைரியமாக வாழலாம். ஆனால் இதே சமூகத்தில் எண்ணிக்கை மாறினால் அங்கே ஒரு ஹிந்து தன் குடும்பத்தோடு தைரியமாக வாழ முடியாது.
இது தான் உண்மை நிலைமை. இதை புரிந்து கொண்டால் மக்களுக்கு நல்லது.
அரசியல் வியாதிகள் ஓழுங்க இருந்தா , நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர போறாங்க .
சினிமா விட அரசியல்ல நல்லா சம்பாதிக்கலாமே . சினிமாவையும் control பண்ணலாமே
உதயநிதி மனசுல யாரு.
திமுகவிற்கு ஓட்டு போட்டிருப்பார்கள்.விளங்கிடும் தமிழ்நாட்டு இந்துக்களின் எதிர்காலம்.
ஊழல், நிர்வாகச் சீர்கேடு இவற்றை மட்டும் கவனித்து வாக்களிக்கிறார்கள் என்பது உண்மையே ....
யாரு ???? ஹிந்துக்கள் ......
2031ல் ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா??
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய எவருக்கும் இந்தத் தேர்தல் கடைசித் தேர்தலாக இருக்க வேண்டும். இனி அரசியலில் ஈடுபடவோ அல்லது இந்த மாநிலத்தின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காணவோ கூடாது என்பதற்கு இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்
அப்படியே ஆட்சி வரலைனாலும் சரி தன் கட்சி தலைமைக்கு எந்த பங்கமும் வரக் கூடாது என்பவனும் வீழ வேண்டும்
இளம் வயதினர் இந்த இலவசம் ஜாதி மதம் எல்லாம் பார்ப்பதில்லை.அவர்களின் மனதில் நஞ்சில்லை..எதிர்கால இந்தியாவின் தூண்கள் இவர்கள்.கல்வி அறிவு அவர்களை சிறப்பான ஒரு கட்டத்திற்கு கொண்டுவந்துள்ளது என்றால் அது மிகையில்லை.குறிப்பா இஸ்லாமிய ஆண் பெண்களிடையே நல்ல ஒரு மாற்றம் வந்துள்ளது பெருமையான விசயம்.பெரும்பாலானோர் நினைப்பது போல் அவர்கள் பழமையிலிருந்து விடுபடுகிறார்கள்.இது புதிய இந்தியாவின் மாற்றம் வளர்ச்சி.
ஆனால் நீங்க இசுலாம்னு முழங்குவீங்க முசுலீமுக்குத்தான் வோட்டு போடுவீங்க நாங்க மதச்சார்பற்றவரா உங்களுக்கு வோட்டு போடணுமாக்கும்
சும்மா அடிச்சிவிடாத ஒரு ஹிந்து ஆண் முஸ்லீம் பெண்ணை மணமுடித்தால் எதுக்கு மதம்மாற சொல்லுறீங்க இன்றைய உலக பிரச்சினைகளுக்கு இஸ்லாமியர்களின் எண்ணங்கள் தான் காரணம்
நன்னிலத்தில் போட்டிடுபவர் ஆர்.காமராஜ் அவர்கள்.இருவருக்கும் உழைப்பவர்கள் ஆதரவு கொடுப்பவர்கள்.அவர்களுக்கு தெரியும் யாருக்கு போட கூடாதுன்னு. உங்களை போன்றவர்கள் இருப்பதால்தான் சுறுங்குது.
ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் ஒத்தே வராது.ஒன்னு தம்பதியர் இஸ்லாத்தில் இருக்கனும்.... தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகள் எதிர்காலம் சம்பந்தப்பட்டது.
உங்கள பத்தி எல்லாருக்கும் தெரியும் ...உலகத்தில் எந்த இடத்திலும் உங்களுக்கு இருக்கும் மதிப்பும் தெரியும் ...அதனனால் உங்க வேலைய பாருங்க
அதைத்தான் நாங்களும் கேட்கிறோம்.. இருவரும் ஹிந்துவாக இருந்தால் என்ன? இஸ்லாத்துக்குத்தான் மாறவேண்டும் என்று என்ன கட்டாயம்? விதேச அரபி கலாச்சார மதம் ஹிந்துக்களுக்கு எதற்கு?.. அரபி கலாச்சார ம், இஸ்லாம் இரண்டும் பாரத மண்ணுக்கு சற்றும் தொடர்பற்ற வையே? உடை பெயர் வழிபாடு வாழ்க்கை முறை உணவு கடவுள் மொழி என எதுவுமே பாரதத்துக்கு தொடர்பற்ற வைத்தானே? நாங்கள் மண்ணைத் தாயாக கருதுகிறோம்.. ஆனால் நீங்கள் நேர் விரோதம். எப்படி ஒத்து வரும்?.மேலும்
-
கூடுதல் ஓட்டுப்பதிவால் கவலையில் திரிணமுல்; ஜனநாயகம் வென்றதாக பிரதமர் பெருமிதம்
-
தமிழக தேர்தலில் பதிவான ஓட்டு விபரம் இன்று மாலை வெளியாக வாய்ப்பு
-
துபாய் புறப்பட்டார் உதயநிதி; கொடைக்கானல் செல்கிறார் ஸ்டாலின்
-
எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசனை விட அதிக வாக்குகள் பெறுவாரா விஜய்?
-
சோதனைக்கு வந்த அதிகாரிகளை கண்டுபிடிக்கணும்; சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு; மேல்முறையீடு செய்ய அவகாசம்