துபாய் புறப்பட்டார் உதயநிதி; கொடைக்கானல் செல்கிறார் ஸ்டாலின்
சென்னை: சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். உதயநிதி வெளிநாடு சுற்றுப்பயணம் இன்று புறப்பட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த மார்ச் 15ம் தேதி வெளியானது. உடனே, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரசாரங்களில் தலைவர்கள் இறங்கினர். தற்போது தேர்தல் முடிந்ததும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்லவும், ஓட்டு எண்ணிக்கைக்கு ஓரிரு நாள் முன்னதாக தொகுதிகளுக்கு திரும்பவும் திட்டமிட்டுள்ளனர்.
தேர்தல் பணிகள் முடிந்ததும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளிநாடுகளுக்கு டூர் செல்வது வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் துபாய், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு துணை முதல்வர் உதயநிதி, அவரது மனைவி, மகளுடன் இன்று காலை புறப்பட்டு சென்றார். குடும்பத்தினருடன் நாளை (ஏப்ரல் 25) கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார்.
@twitter@https://x.com/ANI/status/2047538422118821996?s=20twitter
வாசகர் கருத்து (65)
Ravi - ,இந்தியா
24 ஏப்,2026 - 18:48 Report Abuse
மோடி வெளிநாடு சென்றால் நோ கமெண்ட்ஸ். மற்றவர்கள் சென்றால் 0
0
Reply
Raajan - ,இந்தியா
24 ஏப்,2026 - 17:50 Report Abuse
அங்கும் முதலீடுகள் இருக்கிறது. 0
0
Reply
Azar - ,
24 ஏப்,2026 - 17:27 Report Abuse
உங்க கூட்டணி கட்சி பாஜக ஆம் ஆத்மி எம் பிகளை விலைக்கு வாங்குன மாதிரி திரும்பி வந்து வாங்கலாம் சரியா உதயநிதி அவர்களே 0
0
Reply
Chandru - ,இந்தியா
24 ஏப்,2026 - 17:24 Report Abuse
ஓட்டு போடறவன் சொத்து மதிப்பு ஒரு லக்ஷம் என்றால் ஓட்டு பெறுபவன் சொத்து மதிப்பு பல பல நூறு லக்ஷங்கள் . என்ன ஜனநாயாகமோ ? 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
24 ஏப்,2026 - 17:11 Report Abuse
ரெண்டு பேருமே மக்கள் பணி செய்ய தான் போறாங்க. சென்னையில இருந்தா அந்த மக்கள் பணியை முழுமையா செய்ய முடியாதுங்கோ. 6000 கோடி முதலீடு கொண்டு வந்தேன் னு பீலா உட்டது அதுல முக்கியமா லூலூ காரன் சென்னை கோயம்பேடில் கொட்டிய முதலீடு பீலாவும் ஞாபகம் வந்திருச்சி. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
24 ஏப்,2026 - 17:10 Report Abuse
கழக உடன்பருப்பு எல்லாம் பிரியாணி, ஒரு பாட்டல், 200 ரூபாய்க்காக வோட்டு எண்ணும் மையத்தில் தேவுடு காக்கிறான். ரத்தத்தின் ரத்தமாக, நெஞ்சம் இனித்தது பாலும் புளித்தது என்ற திராவிட உயரிய தத்துவப்படி எல்லாருக்கும் ஒரு துபாய் டிக்கெட் போட வேண்டியது தானே. 0
0
Reply
krishna - ,
24 ஏப்,2026 - 17:10 Report Abuse
SINDHIKKUM THIRAN ZERO. SARIDHAANE VENUGOPAL. 0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
24 ஏப்,2026 - 16:59 Report Abuse
அப்போ போஸ்டர் ஒட்டினவன் எல்லாம், வழக்கம்போல அடுத்த போஸ்டர் ஒட்ட, பல்லாக்கு தூக்க தயாரா இருக்கனும். அதானே ?? இதான் சமூக நீதி. 0
0
PATTALI - chennai,இந்தியா
24 ஏப்,2026 - 17:30Report Abuse
அடுத்த தேர்தலுக்கு பார்க்கலாம். 0
0
Reply
Asagh busagh - Munich,இந்தியா
24 ஏப்,2026 - 16:23 Report Abuse
அடிச்சு அள்ளுனதுல வெளிநாடுகளிலும் வீடுகள் இருக்கு. ஆட்சி இல்லனாலும் ஜாலியா இருக்கலாம் . ஆன்மீகத்த அளவுக்கு அதிகமா நம்புகிற நாட்டுல வெளிப்படையா அடிச்சு விழுங்குறானுக. தட்டி கேட்க சட்டமும் இல்ல தண்டிக்க கடவுளும் இல்ல. சாமான்யர்கள் எல்லாம் வேலையப்பாருங்க 0
0
Reply
ஆரூர் ரங் - சென்னை,இந்தியா
24 ஏப்,2026 - 15:33 Report Abuse
கும்பி எரியுது குடல் கருகுது கோடநாடு ஒரு கேடா என, தி.மு.க., பழைய ஓனர் கருணாநிதி கேட்டது நினைவுக்கு வருகிறது. 0
0
Reply
மேலும் 54 கருத்துக்கள்...
மேலும்
-
போர் நிறுத்தம் எதிரொலி : ஈரான் தலைநகரில் 2 மாதங்களுக்கு பின் விமான நிலையம் திறப்பு
-
திருச்சூர் பூரம் திருவிழா துவக்கம்; யானை மீது பவனி வந்த பகவதி அம்மன்
-
மாலி நாட்டின் முக்கிய நகரங்களில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் மோதல்
-
கடை அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தொழிலாளி
-
வாலிபர் தற்கொலை
-
கிரைம் கார்னர்: ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ரவுடி கைது
Advertisement
Advertisement