வறட்சியால் நீரின்றி மைதானமாக மாறி வரும் பெரிய கண்மாய்
ஆர்.எஸ்.மங்கலம்: தொடர் வறட்சியால் கண்மாயில் தேங்கி இருந்த தண்ணீர் காலியாகி கண்மாய் மைதானமாக மாறி உள்ளது.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் மூலம் கண்மாயின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாயில் மழை காலத்தில் தேங்கி இருந்த தண்ணீர் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியால் தண்ணீர் வற்றி கண்மாய் வறண்டுள்ளது.
தற்போது விடுமுறை காலம் என்பதால், பள்ளி கல்லுாரி மாணவர்கள் பெரிய கண்மாய் பகுதியை மைதானமாக மாற்றி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளுக்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த மாதம் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்!
-
என்னை கட்டி பிடித்து அன்பு காட்டினார் மோடி; மேற்குவங்க படகோட்டி பெருமிதம்
-
வீடு கட்டுவோர் கட்டடத்தின் பாகங்கள் குறித்து அறிய வேண்டியவை!
-
வீடு கட்டுவதை ஒத்திப்போடுவதால் செலவு அதிகரிக்கும்!
-
சொத்து விற்பனை பத்திரப்பதிவில் வந்துள்ள மாற்றங்கள் என்ன?
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
Advertisement
Advertisement