மானாமதுரை சித்திரை திருவிழா; 28ம் தேதி திருக்கல்யாணம்
மானாமதுரை:மானாமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 28ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,21ஆம் தேதி துவங்கியது. தினமும் அம்பாளும் சுவாமியும், சிம்மம், அன்னம்,கமலம்,கிளி,யானை, குதிரை,பூப்ப பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியான சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி நேற்று தெற்கு ரத வீதியில் உள்ள பொட்டலில் நடைபெற்றது. நாளை 28ம் தேதி திருக்கல்யாணமும், 29ம் தேதி தேரோட்டமும் நடைபெறும். மே. 1ம் தேதி வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.
//
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது வராததால் மக்கள் குழப்பம்
-
தனியொருவன் ருத்து... 158 ரன் குவித்தது சென்னை அணி
-
பிரின்ஸ் வெங்கடேஸ்வரா கல்லுாரி பட்டமளிப்பு விழா
-
நடைபாதைகள் தாரைவார்ப்பு :மாநகராட்சி மீது குற்றச்சாட்டு
-
திருவொற்றியூரில் கம்பர் பூங்கா பாரதி பாசறை பொது குழுவில் தீர்மானம்
-
வீடு புகுந்து வாலிபரை தாக்கிய இருவர் கைது
Advertisement
Advertisement