கடுவனுாரில் இரைதேடி குவியும் பறவைகள்

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனுார் வயல்வெளியில் பறவைகள் அதிக அளவில் குவிந்து வருகிறது.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுாரில் உள்ள ஏரியில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இதனால், அருகில் உள்ள வயல்களில் ஏறு உழுது வருகின்றனர். இதனால், வயல்வெளியில் தங்கி நிற்கும் தண்ணில் இருக்கும் புழு, பூச்சிகளை இரையாக சாப்பிடும் பறவைகள் அதிக அளவில் வயல்வெளியில் குவிய துங்கியுள்ளது. இப்பகுதி கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ளதால், சாலையில் செல்லும் மக்கள் பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

Advertisement