மாணவி ஓட்டிய கார் மோதி தந்தையுடன் சென்ற மகள் பலி
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, மாணவி ஓட்டிய கார் மோதி, தந்தையுடன் சென்ற மகள் பலியானார்.
திருப்பத்துார் மாவட்டம், சொரக்காயல் நத்தத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமி பிளஸ் 2 படித்தார்.
தந்தை முருகன், 44, தாயுடன், 'ஹூண்டாய்' காரை, நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் வாணியம்பாடி நோக்கி ஓட்டி சென்றார்.
வாணியம்பாடி, கேத்தாண்டப்பட்டியைச் சேர்ந்த சவுமியநாராயணன், 45, தன் மகள் பவித்ரா, 14, உடன், பைக்கில் சென்றார்.
அப்போது, பிளஸ் 2 மாணவி ஓட்டிச்சென்ற கார், பைக் மீது மோதியது. இதில், பவித்ரா உயிரிழந்தார். சவுமியநாராயணன் படுகாயமடைந்தார். அம்பலுார் போலீசார், மாணவி, அவரது தந்தை மீது, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
-
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
ராமநவமி உற்சவ விழா
-
என்.டி.ஏ., நடத்தும் நீட் தேர்வு போன்ற உணர்வை தந்தது: தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்
-
ஓட்டுப்பதிவு ஓவர்: என்ன செய்கிறார்கள் நம் வேட்பாளர்கள்?
-
தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்
Advertisement
Advertisement