'டாப் 10' நிறுவனங்களின் ரூ.2 லட்சம் கோடி மாயம்
இரண்டு வாரங்களாக ஏற்றத்தை சந்தித்த பங்கு சந்தை, கடந்த வாரம் சரிவுடன் முடிவடைந்தது. இதனால், 'டாப் 10' நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 2.05 லட்சம் கோடி ரூபாய் சரிந்தது.
இதில், டி.சி.எஸ்., மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தன.
கடந்த வாரம் சென்செக்ஸ் 1,829.33 புள்ளிகளும், நிப்டி 455.60 புள்ளிகளும் சரிந்தன. மேற்காசிய போர் பதற்றம் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவே, இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
ஹிந்துஸ்தான் யுனிலீவர், எஸ்.பி.ஐ., மற்றும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் கடந்த வாரம் உயர்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை: 43 சதவீதத்துடன் தமிழகம் முன்னிலை
-
ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா?
-
ராமநவமி உற்சவ விழா
-
என்.டி.ஏ., நடத்தும் நீட் தேர்வு போன்ற உணர்வை தந்தது: தினமலர் மாதிரி தேர்வு எழுதிய மாணவர்கள் உற்சாகம்
-
ஓட்டுப்பதிவு ஓவர்: என்ன செய்கிறார்கள் நம் வேட்பாளர்கள்?
-
தேங்காய் எண்ணெய் விலை இப்போதைக்கு குறையாது: தேங்காய் உற்பத்தி குறைவே காரணம்
Advertisement
Advertisement