எழும்பூர் - குருவாயூர் விரைவு

@block_B@

குருவாயூர் ரயில் சேவை மாற்றம்



கேரளா மாநிலம் திருவனந்தபுரம் கோட்டத்தின் சில பகுதிகளில், மே மாதத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

* எழும்பூர் - குருவாயூர் காலை 10:40 மணி ரயில், வரும் 2, 9ம் தேதிகளில் செல்லும் தடத்தில், ஒரு மணி நேரம் 20 நிமிடங்களும், வரும் 4, 14ம் தேதிகளில் செல்லும் தடத்தில், இரண்டு மணி நேரம் 10 நிமிடங்களும் தாமதம் ஏற்படும்


* குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி ரயில், வரும் 2, 28ம் தேதிகளில் செல்லும் தடத்தில், 30 நிமிடங்கள் தாமதம் ஏற்படும்.block_B

Advertisement