காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி
பொள்ளாச்சி: :கோவை வேளாண் பல்கலையில், பயிர் நோயியல் துறை சார்பில், காளான் வளர்க்க ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. வரும் 5ம் தேதி நடக்கும் பயிற்சியில் பங்கேற்க, ரூ.850 கட்டணம்.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.590 கட்டணம்; அடையாள அட்டை அவசியம். காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடக்கும். தொடர்புக்கு: 96294 96555, 93618 89846.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதியம் விவசாய பணிகளை தவிர்க்கதோட்டக்கலைத்துறை அறிவுறுத்தல்
-
(ரெசிபி) முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
-
ரெசிபி 1 – ஆந்திர ஸ்டைல் கோங்கரா பச்சடி
-
(ரெசிபி–2) கிராமத்து ஸ்டைல் ஆட்டுக்கறி வறுவல்
-
(டிட் பிட்ஸ்) மைக்ரேன் பிரச்னைக்கு தீர்வு என்ன?
-
(டிட் பிட்ஸ்) பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனைகள்
Advertisement
Advertisement