கமலகாமாட்சி அம்மன் கோவிலில் பவுர்ணமி விழா
ஆனைமலை: ஆனைமலை கமலகாமாட்சி அம்மன் கோவிலில் நாளை சித்ரா பவுர்ணமி விழா நடக்கிறது.
ஆனைமலை கமலகாமாட்சி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி நாளை (1ம் தேதி) மாலை, 5:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு முக்கனி அபிேஷகம், மாலை, 6:30 மணிக்கு உற்சவர் திருக்கோவில் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு அலங்கார பூஜை, மஹா தீபாராதனையும்; இரவு, 7:30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement