மது போதையில் விழுந்தவர் பலி
பெரியகுளம், ஏப். 30-
பெரியகுளம் அருகே வடுகபட்டி வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் 66.
மதுபோதையில் வீட்டின் முன் விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement